தேக்கடி: தேக்கடியிலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் படகில் பயணம் மேற்கொண்டனர். அமைச்சர் துரைமுருகனுடன் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். மெயின் அணை, பேபி அணை, 13 ஷட்டர் பகுதி கேலரி பகுதிகளுக்கு அமைச்சர் ஆய்வு செய்துள்ளார். …