தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் கனமழை காரணமாக 5 முக்கிய ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் கனமழை காரணமாக 5 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டெல்லி-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12616) சேவை இன்று முழுமையாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டெல்லி-திருவனந்தபுரம் விரைவு ரயில் (12626), டெல்லி ஹசரத் நிஜாமுதீன்-சென்னை சென்ட்ரல்(12270), டெல்லி – சென்னை சென்ட்ரல்விரைவு ரயில்(12622), அகமதாபாத் – சென்ட்ரல் விரைவு ரயில்(12655)  சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு