தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டி: சென்னை மாணவர் தங்கம் வென்று சாதனை

வேதாரண்யம்: தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டியில் சென்னையில் எம்பிஏ படிக்கும் மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் வசிஷ்ட விக்னேஷ். இவர் சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் எம்பிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் பூடான் நாட்டில் கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்த தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இதில் சீனியர் ஆண்கள் பிரிவு நீளம் தாண்டுதல் போட்டியில் வசிஷ்ட விக்னேஷ் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்….

Related posts

பைனலில் கோகோ – முச்சோவா; சீனா ஓபன் டென்னிஸ்

மகளிர் உலக கோப்பை டி20ல் இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்

இந்தியா வங்கதேசம் பலப்பரீட்சை; குவாலியரில் இன்று முதல் டி20 போட்டி: இரவு 7.00 மணிக்கு தொடக்கம்