தூத்துக்குடியில் கழிவு நீர் ஓடை தூர்வாரும் பணி

தூத்துக்குடி,ஆக.24: தூத்துக்குடியில் கழிவுநீர் ஓடை தூர்வாரும் பணிகளை அமைச்தூத்துக்குடியில்
கழிவு நீர் ஓடை தூர்வாரும் பணி
தூத்துக்குடி,ஆக.24: தூத்துக்குடியில் கழிவுநீர் ஓடை தூர்வாரும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 8வது வார்டுக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் சொந்த செலவில் மேற்கொண்டு வருகிறார். இதற்கான பணிகளை நேற்று அவர் துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் பவானி மார்ஷல், வட்டச்செயலாளர் ரவிச்சந்திரன், வட்ட பிரதிநிதிகள் அமாலுதின், ஆறுமுகம், மார்ஷல் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

சர் கீதாஜீவன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி 8வது வார்டுக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் சொந்த செலவில் மேற்கொண்டு வருகிறார். இதற்கான பணிகளை நேற்று அவர் துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் பவானி மார்ஷல், வட்டச்செயலாளர் ரவிச்சந்திரன், வட்ட பிரதிநிதிகள் அமாலுதின், ஆறுமுகம், மார்ஷல் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

Related posts

பழையகோட்டை கிராமத்தில் வேளாண் திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு

கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டிடம் திறப்பு

வையம்பட்டி வட்டத்தில் இலவச மின் இணைப்பு: துணை இயக்குநர் ஆய்வு