துத்தியிலை குழம்பு

எப்படிச் செய்வது?பாசிப்பருப்பை கழுவி துத்திக்கீரை, பூண்டு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் பொடி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு வேகவைத்து நன்றாக கடைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மிளகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி, வெந்த பருப்பு கீரை கலவையை கொட்டி உப்பு போட்டு கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.

Related posts

நெல்லிக்காய் ரசம்

சோம்பு இலை புளி பச்சடி

உடுப்பி சாம்பார்