துண்டு சோப்புகளை என்ன பண்ணுறீங்க?

புது சோப்பை எடுத்துக் குளிக்கும்போது ஜாலியாகதான் இருக்கும். நாளாக நாளாக சோப்பு கரைந்து சோனியாய் போனபோது, அடுத்த புது சோப்பை  எப்போ எடுப்போமோவென்று இருக்கும். எவருமே 100% சோப்பு கரையும் வரை பயன்படுத்துவதில்லை. இதுமாதிரி துண்டு சோப்புகளை தூக்கிப்  போட்டுவிடுகிறார்கள்.ஒரு வீட்டில் நாலு பேர் என்றால், குறைந்தது வாரத்துக்கு நாலு சோப்புத் துண்டு விழுகிறது. இந்த சோப்புத் துண்டுகளை உபயோகமாக மாற்ற முடியும்.  இம்மாதிரி விழும் துண்டுகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் மொத்தமாக போட்டு வைத்துக் கொள்ளுங்கள். கணிசமான அளவுக்கு சேர்ந்த பின்னர்  இவற்றையெல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.நீர் கொதிக்கும்போது சோப்பு கரைந்து, திக்கான ஒரு திரவம் கிடைக்கும். அதை பழைய ஹார்பிக் டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக்கொண்டால்  தரையைத் துடைக்க சூப்பர் க்ளீனர் ரெடி….

Related posts

உலக தரத்தில் ஒலிம்பிக் அகாடமி, கிரிக்கெட், ஹாக்கி மைதானங்கள் உருவாக்கம்; விளையாட்டு வீரர்களின் சாதனை களமாக மாறும் தமிழ்நாடு: சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள், கோப்பைகள் வெல்ல முனைப்பு

ஐடி துறையில் கால் பதிக்கும் ஜவுளி நகரம் டாலர் சிட்டியில் மினி டைடல் பார்க்: ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு டிசம்பரில் திறக்க திட்டம்

மந்தகதியில் நடக்கும் படப்பை மேம்பாலப் பணிகளால் பொதுமக்கள் அவதி: அலுவலக நேரங்களில் கனரக வாகனங்களும் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல்; பருவமழைக்கு முன்னதாக பள்ளங்கள் சரி செய்யப்படுமா?