புதுச்சேரி: தீபாவளியையொட்டி புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் இன்று முதல் 23-ம் தேதி வரை மாலை நேரங்களில் போக்குவரத்ததுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இருசக்கர வாகனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. …