திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்டம் நடிகர் சூர்யா எதிர்ப்பு

சென்னை: திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு சட்டம் அமலில் உள்ளது. இதில் திருத்தப்பட்ட வரைவு சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அதன்படி சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு படம் திரைக்கு வந்தாலும் அதில் ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இருந்தால் அந்த படத்தை மத்திய அரசு பார்க்கும். பிறகு மீண்டும் சென்சாருக்கு மறு தணிக்கைக்காக அனுப்பி வைக்கும். இந்த திருத்தப்பட்ட சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து டிவிட்டரில் நடிகர் சூர்யா நேற்று கூறும்போது, ‘சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல’ என்றார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்