திருத்தணி அருகே கொத்தடிமைகளாக இருந்த 300 பேருக்கு சொந்தமாக செங்கல் சூளை அமைத்து கொடுத்த மாவட்ட நிர்வாகம்..!!

திருவள்ளூர்: திருத்தணி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலைபார்த்தவர்களை முதலாளிகளாக மாவட்ட நிர்வாகம் மாற்றியுள்ளது. கொத்தடிமைகளாக இருந்த 300 பேருக்கு சொந்தமாக செங்கல் சூளை அமைத்து கொடுக்கப்பட்டது. 30 குடும்பங்களை சேர்ந்த 300 பேருக்காக ரூ.5.80 லட்சத்தில் செங்கல் சூளை அமைக்கப்பட்டன. செங்கல் விற்பனை, ஊதியம் உள்ளிட்டவற்றுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் உதவும் எனவும் மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி