திருச்சி: திருச்சி என்ஐடியில் நாளை முதல் 20 வரை பிரக்யான் என்ற உலக தொழிநுட்ப மேலாண்மை விழா நடக்கிறது. தொழில்நுட்பம், பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. நேரடியாகவும், இணைய வழியிலும் போட்டி நடத்தப்பட்டு பிரக்யான் விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. …