திமுக செயல் வீரர்கள் கூட்டம்

சாத்தூர், ஏப்.6: சாத்தூரில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், அருப்புக்கோட்டை தொகுதி பொறுப்பாளர் சரவணன் மற்றும் சாத்தூர் தொகுதி பொறுப்பாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் மற்றும் சாத்தூர் நகர் மன்றத் தலைவர் குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பகவதி திருவேங்கடசாமி, ஒன்றியக் மற்றும் சாத்தூர் கிழக்கு. மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த கிளை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை