திமுக கூட்டணியில் கொ.ம.தே.க வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.திமுக கூட்டணியில் உள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 3 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. அதில், திருச்செங்கோடு தொகுதியில் ஈ.ஆர்.ஈஸ்வரனும், பெருந்துறை தொகுதியில் கே.சி.பாலுவும், சூலூர் தொகுதியில் பிரிமியர் செல்வமும் போட்டியிடுவதாக, கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்….

Related posts

துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு தகுதி உள்ளது: தமிமுன் அன்சாரி பேட்டி

போதைப்பொருள் நடமாட்டம் தடுக்க டிஜிபி தலைமையில் சிறப்பு படை அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

நீர்நிலை பாதுகாவலருக்கு விருது வழங்கும் திட்டம் தமிழக அரசுக்கு சவுமியா அன்புமணி பாராட்டு