திமுக இளைஞரணி அமைப்பாளர் நியமனம்

 

தேவகோட்டை, ஜூலை 7: சிவகங்கை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக நாகனி.பா.செந்தில்குமார் இருந்து வருகிறார். தற்போது திமுக தலைமைக்கழகம் மீண்டும் இவரையே இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பில் நியமனம் செய்து அறிவித்தது. கட்சியின் மேல்மட்ட,சிவகங்கை மாவட்ட பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள் நேரிலும் போனிலும் பாராட்டு தெரிவித்தனர். இவர் மாவட்ட கவுன்சிலராகவும் பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு