சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….