திமுகவின் இளைஞரணி மாநாடு விரைவில் நடத்தப்பட உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுகவின் இளைஞரணி மாநாடு விரைவில் நடத்தப்பட உள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணியின் மாநாட்டில் 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்