தினை மாவு அடை தோசை

எப்படிச் செய்வது :;கடலைப்பருப்பு, உளுந்தை தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் இவற்றை நன்கு அரைத்து தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மாவில் கொட்டவும். பின் தேங்காய் துருவல். உப்பு சேர்த்து கலக்கவும். தோசைக்கல் சூடானதும் அடைபோல மாவை ஊற்றவும். மாறுபட்ட சுவையில் தினை மாவு அடை தோசை ரெடி.

Related posts

நோயை விரட்டும் கண்டங்கத்தரி

இயற்கை 360 பப்பாளி

செவ்வாழையின் நன்மைகள்!