தினை பாயசம்

செய்முறை: தினை அரிசியை வெறும் வாணலியில் வறுத்து 2 கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் துருவிய வெல்லம் சேர்த்து இரண்டு கொதிவிட்டு வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு தேங்காய்த் துருவல், பாதாம், முந்திரி வறுத்துச் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு ஏலப்பொடி தூவி இறக்கவும். நன்றாகக் கலந்து விடவும். ஆடிக்கிருத்திகை அன்று முருகப்பெருமானுக்கு உகந்த தினைப் பாயசத்தை செய்து படைக்கலாம்….

Related posts

தர்பூசணி தோல் துவையல்

உளுத்தம் பருப்பு துவையல்

பீட்ரூட் குழம்பு