திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காரில் கடத்தி வந்த 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். சீலப்பாடி என்ற இடத்தில் போலீஸ் வாகன சோதனையில் காரில் 400 கிலோ கஞ்சா பிடிபட்டது. கஞ்சா கடத்திய பிரவின், சதிஷ், சரவணகுமார் ஆகியோரை கைது செய்த போலீஸ் அவர்களிடமிருந்து காரையும் பறிமுதல் செய்துள்ளனர். …