சென்னை: திட்டமிட்டபடி ஜூன் 23ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனைப்படியே முடிவு எடுக்கப்பட்டது எனவும் கூறினார். …