திட்டக்குழு உறுப்பினர் தேர்வு

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு நகர திமுக செயலாளர் பூபதி. இவர் நாமக்கல் நகர்மன்ற துணைத்தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் பூபதி போட்டியிட்டார். இதில் இவர் போட்டியின்றி திட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியான மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன் பூபதியிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திட்டக்குழு உறுப்பினர் பூபதி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.மனநலம் குறித்த விழிப்புணர்வு முகாம்

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை