தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் அனுசரிப்பு

தா.பழூர், ஜூன் 22: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா பயி ற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சுவாமி முத்தழகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா ஆகியோரின் ஆணைக்கிணங்க தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி தலைமையில் உலகை யோகா தினம் பயிற்சி நடைபெற்றது.

இது சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகநீசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகா எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் அதனை செய்வதனால் ஏற்படும் நன், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை