திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார்.திருப்பூர் இடுவாய் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஜனவரி 17ம் தேதி மாம்பாறை முனீஸ்வரன் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் ஆற்றில் குளித்தபோது உயிரிழந்தனர்….