தலைமை அஞ்சலகத்தில் குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு வட்டம், தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில், அஞ்சல் குறைதீர் கூட்டம் அக்டோபர் 21ம் தேதி நடைபெறுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை, எம்.விஜயலட்சுமி, உதவி இயக்குநர் (SB&FS), தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகம், சென்னை – 600 002 என்ற முகவரிக்கு 18ம் தேதிக்கு ள்அனுப்பலாம். அல்லது pg.tn@indiapost.gov.in என்ற இமெயில் முகவரியில் DAK ADALAT என தலைப்பில் அனுப்பலாம்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்