தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்தது குறித்து டெல்லி முதலமைச்சர் நெகிழ்ச்சி ட்வீட்

டெல்லி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்தது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்; டெல்லி அரசின் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று பார்வையிட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாம் ஒவ்வொருவரும் மற்றவருடைய நல்ல, எண்ணங்களையும், கருத்துக்களையும் கற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நாடு முன்னேற முடியும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்/. …

Related posts

உத்தரகாண்ட்டில் மேகவெடிப்பு ; கேதார்நாத்தில் 1,500 பேர் தவிப்பு: மீட்புப் பணிகள் தீவிரம்

ஐ.நா அளவுகோலை விஞ்சி 836 இந்தியருக்கு 1 மருத்துவர்: மக்களவையில் அமைச்சர் தகவல்

வயநாடு நிலச்சரிவு: மீட்பு பணியின்போது அருவியில் சிக்கிய 3 இளைஞர்கள் மீட்பு..!!