தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மெகா மூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 11, பரமக்குடியில் 10, லால்பேட்டையில் 6, நாகுடியில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை