சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்.5-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. …