தமிழகத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

திருப்பூர்: தமிழகத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம்  இன்று முதல் தொடங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

Related posts

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் சுவிட்ச் ஆப் ஆகும் செயலியை உருவாக்க கோரி பொதுநல வழக்கு தொடரமுடியுமா?.. ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்; அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி, சிகிச்சையில் இருந்த 4 பேர் ஓட்டம்