தமிழகத்தில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்த 9 நிறுவனங்களுக்கு சீல்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் பான் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 9 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு என சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழ்நாட்டில் பான் குட்கா விற்பனை கட்டுக்குள் கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத் துறையினரால் 91 டன்னும், போலீசாரால் 400 டன்னும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  …

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை