செய்முறை :வாணலியில் தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆற விடவும். ஆறியதும் தனியா, உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் கொட்டினால் தனியா சட்னி தயார்.கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல்மிக்க தனியா சட்னி ரெடி.
தனியா சட்னி
previous post