தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 256 மாவட்டங்களில் இன்று முதல் ஹால்மார்க் முத்திரை கொண்ட 14, 18, 22 காரட் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு