தங்கம் விலையில் திடீர் மாற்றம் சவரனுக்கு 112 குறைந்தது

சென்னை: தீபாவளி பண்டிகை வருகிற 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி சமயத்தில் நகை வாங்குவதை பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு 22 அதிகரித்து ஒரு கிராம் 4,522க்கும், சவரனுக்கு 176 அதிகரித்து ஒரு சவரன் 36,176க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு தீபாவளிக்கு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 14 குறைந்து ஒரு கிராம் 4,508க்கும், சவரனுக்கு 112 குறைந்து ஒரு சவரன் 36,064க்கும் விற்கப்பட்டது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை