தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதி..!

பத்மநாமபுரம்: பத்மநாமபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருமான மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே