ட்விட்டர் நிறுவன இந்தியப் பிரிவு தலைவர் மணிஷ் மகேஸ்வரி அமெரிக்காவுக்கு இடமாற்றம்

டெல்லி: ட்விட்டர் நிறுவன இந்தியப் பிரிவு தலைவர் மணிஷ் மகேஸ்வரி அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி, அக்கட்சித் தலைவர்கள் சிலரது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட சர்ச்சைக்கு இடையே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார் கூறப்படும் நிலையில் இந்தியப் பிரிவு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  …

Related posts

நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றுவதற்கு அனுமதி கேட்டு போலீசார் முடிவு!!

கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வு..!!