டெல்லியில் நடைபெறும் திமுக அலுவலக திறப்பு விழா: சோனியா, ராகுல் காந்திக்கு நேரில் அழைப்பு

டெல்லி: டெல்லியில் நடைபெறும் திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு சோனியா, ராகுல் காந்திக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர் டி.ஆர். பாலு, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுலை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க்கில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகம் ஏப்ரல் 2-ல் மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.  …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது