டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,26,448-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 10,571-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,10,535-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 5,342- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். …

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்