டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று காலை சந்திக்கிறார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ்

டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று காலை 11 மணி அளவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் சந்திக்கிறார். ஓபிஎஸ் உடன் மோதல் தொடரும் நிலையில் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சரை சந்திக்கும் ஈபிஎஸ் இன்று மாலையே சென்னை திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு