டீசல் விலை 19 காசு குறைப்பு

சேலம்: நாடு முழுவதும் 31 நாட்களுக்கு பிறகு நேற்று டீசல் விலை லிட்டருக்கு 19 காசு குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.47க்கு விற்கப்படுகிறது. டீசல் விலையை பொறுத்தவரை ரூ.94.39ல் இருந்து 19 காசு குறைந்து ரூ.94.20க்கு விற்கப்படுகிறது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680-க்கு விற்பனை..!!

ஆகஸ்ட் 21: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை