Sunday, October 6, 2024
Home » டி டி வி தினகரனிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை விசாரணை

டி டி வி தினகரனிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை விசாரணை

by kannappan

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி தினகரனிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை விசரானை நடத்தியுள்ளது . நீதிமன்றங்களில் டி.டி.வி தினகரன் சமர்ப்பித்த ஆவணங்கள், வங்கி கணக்குள் விவரத்தை அதிகாரிகள் கேட்டு பெற்றுள்ளனர். டி.டி.வி தினகரன் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். டிடிவி தினகரனின் வங்கி கணக்கில் இருந்து அதிக பணம் எடுத்திருந்தால் ஏன் எடுக்கப்பட்டது என்ற கோணத்திலும் ஹவாலா பண பரிவர்த்தனை செய்துள்ளாரா என்றும் டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினார்கள்….

You may also like

Leave a Comment

twelve + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi