செய்முறை: தேங்காய் துருவல், பால்கோவா, ஒன்றிரண்டாக நறுக்கிய டூட்டி ஃப்ரூட்டி, கிஸ்மிஸ் ஆகியவற்றைக் கலந்து நன்கு பிசையவும். சிறு சிறு உருண்டை உருட்டி, கொழுக்கட்டை மாவுக்கு நடுவே வைத்து கொழுக்கட்டை போல் செய்து இட்லி பானையில் 5 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் ‘டிரை ஃப்ரூட் கொழுக்கட்டை’ ரெடி….