ஜோவர் ஊத்தப்பம்

செய்முறை: சோளம் மற்றும் பருப்பை நன்கு கழுவவும். உளுத்தம்பருப்புடன் வெந்தயத்தைச் சேர்த்து தனித்தனியாக 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு மற்றும் வெந்தயக் கலவையை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவான பஞ்சு போன்ற கூழ் போல் அரைத்து தனியே வைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் சிறிது சிறிதாக சேர்த்து ஜவ்வரிசியையும் மென்மையாக அரைக்கவும். பருப்பு கலவையில் ஜவ்வரிசி கலவையை சேர்த்து உப்பு கலந்து 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இந்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கவும். தேசை தவாவில் கெட்டியான ஊத்தப்பம் போல் ஊற்றி, எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கம் பொன்னிறமாகும் வரை சமைக்கவும். சூடாக சட்னியுடன் பரிமாறவும்….

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்