ஜூன் 22ல் ஆஜராக நுபுர் சர்மாவுக்கு சம்மன்

மும்பை: பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மா ஜூன் 22ல் ஆஜராக மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. நபி நாயகம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் பாஜக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து  நுபுர் சர்மா நீக்கப்பட்டார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் என  நுபுர் சர்மா புகார் அளித்ததை அடுத்து அவருக்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது