சென்னை: ஜிகா வைரஸ் குறித்து தமிழ்நாடு மக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் கர்ப்பிணியை தொடர்ந்து மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் தமிழ்நாடு மக்கள் அச்சப்பட தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது….