செல்போன் ஒட்டுக்கேட்புக்கு பயன்படுத்தப்படும் மென்பொருள் தயாரிக்கும் பெகாசஸ் நிறுவனத்தை மூட திட்டம்

டெல்லி: செல்போன் ஒட்டுக்கேட்புக்கு பயன்படுத்தப்படும் மென்பொருள் தயாரிக்கும் பெகாசஸ் நிறுவனத்தை மூட திட்டமிடப்பட்டுள்ளது. பெகாசஸ் மென்பொருள் தயாரிக்கும் என்.எஸ்.ஓ கடனில் சிக்கி தவித்ததால் நிறுவனத்தை மூட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. என்.எஸ்.ஓ நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக விற்பது குறித்து பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தை வாங்க அமெரிக்க நிதி நிறுவனங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பெகாசஸை பயன்படுத்தி செல்போனை ஒட்டு கேட்டதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பெரும் பிரச்சனை எழுந்தது. இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார்  எழுந்தது….

Related posts

தேசிய விருதுகளை அள்ளிய ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம்!

ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் பேட்டி

பிரதமர் மோடி எழுதிய ‘கர்பா’ பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்..!