சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா..!!

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 25 ஆயிரம் மாணவிகள் இதில் பயனடைவர். ஆண்டுக்கு ரூ.4.6 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் கடந்த மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை