சென்னை மாநகராட்சியில் 366 இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் ரு.36 கோடியில் அமைக்க நடவடிக்கை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

சென்னை: சென்னை மாநகராட்சியில் 366 இடங்களில்  பொதுக் கழிப்பிடங்கள் ரு.36 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளனர். சென்னையில் ஆண்களுக்கு தனி வண்ணத்திலும் மகளிருக்கு தனி வண்ணத்திலும் கழிப்பறைகள் அமைக்கப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக சாய்தள வசதி கொண்ட கழிப்பறைகள் அமைக்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.  …

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்