சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடைகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பை தொட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்கும் வகையில் 2 குப்பைத்தொட்டிகளை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. …
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடைகளில் மக்கும், மக்காத குப்பை தொட்டிகள் வைக்க அறிவுறுத்தல்
previous post