சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கான வழிநடத்தல் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சிறப்பு வசதிகள் ஏற்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது….
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
previous post