சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சந்திப்பு

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விஞ்ஞானி மயில்சாமி  அண்ணாதுரை சந்திப்பு பேசினார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பற்றி ஆலோசனை கூற முதல்வர் அறிவுரை வழங்கினார். கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, தொழில்களில் பின்னைடைவை சீராக்க அறிவியல் தொழிநுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம்?. தொழிநுட்பங்களை பயன்படுத்துவது பற்றிய பரிந்துரை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக மயில்சாமி பேட்டியளித்துள்ளார். …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு