சென்னை – டெல்லி ஜி.டி. விரைவு ரயில் உள்பட 9 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூர் – படுகுபாடு – விஜயவாடா இடையே வெள்ளப் பெருக்கால் இன்று 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – புதுடெல்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (12615),  சென்னை சென்ட்ரல் – விஜயவாடா பினாகினி விரைவு ரயில் (12712), நாகர்கோவில் – ஷாலிமார் வாராந்திர விரைவு ரயில் (12659) சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை