28
சென்னை: சென்னையில் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து, நீர் வரத்து குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 3,630 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனையடுத்து, ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது….